சான்றிதழ்கள், அரசு சேவைகள்அரசு இ-சேவை மையங்கள்
சாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல அரசு சேவைகளுக்கு அரசு இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். இவை பொதுவாக வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்குகின்றன. செல்வதற்கு முன் கீழே உள்ள எண்ணில் அழைத்து நேரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
பதிவு மற்றும் திருத்தம்ஆதார் மையங்கள்
மாவட்டத்தின் அனைத்து மையங்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் பதிவிறக்கக் கிடைப்பதில்லை; எனவே அரசின் தேடல் தளங்களுக்கான இணைப்புகள் தரப்பட்டுள்ளன.