உங்கள் விளம்பரம் இங்கேஇந்தப் பக்கத்தைப் பயன்படுத்தும் அனைவரையும் சென்றடையுங்கள்
TNPSC · TRB · TNUSRBதமிழ்நாடு அரசுப் பணிகள்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 — விண்ணப்பிக்க கடைசி நாள் (6,574 பணியிடங்கள்: விஏஓ, இளநிலை உதவியாளர், வனக் காவலர் உள்ளிட்டவை)விண்ணப்பம் · 6 அக்., 2026 – 5 நவ., 2026
உறுதிடிஎன்பிஎஸ்சி குரூப் 2/2A முதல்நிலைத் தேர்வு (821 பணியிடங்கள்)தேர்வு · 1 நவ., 2026
உறுதிடிஎன்பிஎஸ்சி குரூப் 4 — விண்ணப்பத் திருத்த நாட்கள்விண்ணப்பம் · 9 நவ., 2026 – 11 நவ., 2026
உறுதிடிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு (நேர்காணல் பணியிடங்கள்)தேர்வு · 14 நவ., 2026
உத்தேசம்ஆசிரியர் தகுதித் தேர்வு (TN-TET) — டிசம்பர் சுற்றுதேர்வு · டிசம்பர் 2026
உத்தேசம்இரண்டாம் நிலை காவலர் (பெண்கள்) — அறிவிப்புஅறிவிப்பு எதிர்பார்ப்பு · டிசம்பர் 2026
உத்தேசம்காவல் உதவி ஆய்வாளர் (பெண்கள், தாலுகா) — அறிவிப்புஅறிவிப்பு எதிர்பார்ப்பு · டிசம்பர் 2026
உத்தேசம்டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எழுத்துத் தேர்வுதேர்வு · 10 ஜன., 2027
உறுதிகாவலர் பொது ஆட்சேர்ப்பு — அறிவிப்புஅறிவிப்பு எதிர்பார்ப்பு · பிப்ரவரி 2027
உத்தேசம்காவல் உதவி ஆய்வாளர் (தொழில்நுட்பம்) — அறிவிப்புஅறிவிப்பு எதிர்பார்ப்பு · பிப்ரவரி 2027
உத்தேசம்இசைக்குழு காவலர் — அறிவிப்புஅறிவிப்பு எதிர்பார்ப்பு · மார்ச் 2027
உத்தேசம்காவல் உதவி ஆய்வாளர் — அறிவிப்புஅறிவிப்பு எதிர்பார்ப்பு · ஜூன் 2027
உத்தேசம்NTAதேசிய நுழைவுத் தேர்வுகள்
யுஜிசி நெட் (டிசம்பர் 2026)தேர்வு · 14 டிச., 2026 – 19 டிச., 2026
உத்தேசம்நிஃப்ட் (NIFT) நுழைவுத் தேர்வு 2027தேர்வு · 10 ஜன., 2027
உத்தேசம்ஜேஇஇ மெயின் 2027 — முதல் அமர்வுதேர்வு · 22 ஜன., 2027 – 30 ஜன., 2027
உத்தேசம்சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு 2027தேர்வு · 31 ஜன., 2027
உத்தேசம்சியூஇடி (முதுநிலை) 2027தேர்வு · 1 மார்., 2027 – 25 மார்., 2027
உத்தேசம்கவனிக்க
"உத்தேசம்" எனக் குறிக்கப்பட்ட நாட்கள் தேர்வாணையங்களின் ஆண்டுத் திட்டத்தில் உள்ளவை; அறிவிப்பு வெளியானதும் மாறலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
2027 பொதுத் தேர்வு (10, 11, 12 ஆம் வகுப்பு) அட்டவணை, டிஎன்பிஎஸ்சி 2027 ஆண்டுத் திட்டம் வெளியானதும் இங்கே சேர்க்கப்படும்.
கடைசியாகச் சரிபார்த்தது: 16 அக்., 2026 · மாவட்ட வேலைவாய்ப்புகள்